TamilsGuide

திரு பரமுப்பிள்ளை சோமாஸ்கந்தராசா

பிறப்பு 25 DEC 1932 / இறப்பு 17 DEC 2025

யாழ். கரணவாய் வடக்கு கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமுப்பிள்ளை சோமாஸ்கந்தராசா அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்ற இளையதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஈஸ்வரன்(ஜேர்மனி), ரகுராசா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சின்னத்தம்பி, தவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமசிவம், செல்வராசா, இராதாகிருஷ்ணன் மற்றும் பொன்னையா, கனகரட்ணம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலாதேவி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுவாஸ்தீகா, பிரமிளா, தாரகா, திருஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
ஈஸ்வரி வாசம்,
இளையதம்பி பிளேஸ், கொற்றாவத்தை 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெறாமக்கள் - உறவினர்

    Mobile : +94776128127

Leave a comment

Comment