TamilsGuide

திருமதி பரமேஸ்வரி அந்தோனிப்பிள்ளை

மலர்வு 18 AUG 1938 / உதிர்வு 09 DEC 2025

யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஞானரட்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தன்(அன்ரோ- பிரான்ஸ்), பாமினி(எல்டா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலேந்திரா(ஒட்டகப்புலம்) அவர்களின் பாசமிகு அக்காவும்,

காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, லூர்த்துமேரி மற்றும் வசந்தி(ஒட்டகப்புலம்) ஆகியோரின் மைத்துனியும்,

உதயகுமாரன்(சுட்டா), வினோதினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அஞ்சலி, நிரோசன், ஸ்ரெபான், அரோன், அபிரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆறியான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மகள் பாமினி உதயகுமாரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 19 Dec 2025 9:00 AM - 11:00 AM
    GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Malerstraße 4, 28207 Bremen, Germany

திருப்பலி
Get Direction

    Friday, 19 Dec 2025 11:30 AM - 1:00 PM
    Cemetery Osterholz Osterholzer Heerstraße 32-34, 28217 Bremen, Germany

நல்லடக்கம்
Get Direction

    Friday, 19 Dec 2025 1:15 PM - 2:00 PM
    Friedhof Bremen (Osterholzer) can Eingang Nordwest Ludwig-Roselius-Allee, 28327 Bremen, Germany

தொடர்புகளுக்கு
பாமினி - மகள்

    Mobile : +4917640319920

காந்தன் (அன்ரோ) - மகன்

    Mobile : +33620511077

உதயகுமாரன் (சுட்டா) - மருமகன்

    Mobile : +491791334086

பாலேந்திரா - சகோதரன்

    Mobile : +94778322391

Leave a comment

Comment