தோற்றம் 19 FEB 1953 / மறைவு 28 NOV 2025
யாழ்ப்பாணம் Clock tower road ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி ரூபி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் யோகசௌந்தரி தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானுவி (லண்டன்), வேணுசஜன் (அவுஸ்திரேலியா), ரனோஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜயந்தன், சரண்யா, நவனீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
அனிக்கா அவர்களின் அன்புத் தாத்தாவும்,
லோகேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற பராசக்தி, ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், வேதாரண்யம் மற்றும் பரந்தாமன், பத்மாதேவி, ரவீந்திரன், ரவிரஞ்சன், ரவிச்சந்திரன், ராகினி, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 14 Dec 2025 9:00 AM - 11:45 AM
The Memon Centre 3 Weir Rd, London SW12 0LT, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 14 Dec 2025 1:00 PM
Beckenham Crematorium and Cemetery Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom
தொடர்புகளுக்கு
ரஞ்சனாதேவி - மனைவி
Mobile : +94775257324


