TamilsGuide

திருமதி ஜெயசீலன் ஜானா

பிறப்பு 23 NOV 1973 / இறப்பு 04 DEC 2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலன் ஜானா அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு லட்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், விமலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வரட்ணம், அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

அங்குஷா(லண்டன்), தனுசியா(கனடா), விதுஷனா(இலங்கை), சஜீவன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுனிதா(சுவிஸ்), காலஞ்சென்ற நிரஜா, பாலசுவர்ணா(கனடா), கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

இராசநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

நிஷோதன், நிதிக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ரஞ்சன், ஜெயவதனன், சுரேன், ஜெயவரதன், காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயதீபன், ஜெயநீதன், அகிலன், வினோதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சியாமளா, சர்மிளா, கார்த்திகா, கிருஷிகா, தர்ஷா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-12-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பளை மலையான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

வீட்டு முகவரி:
இல.19, விநாயகபுரம்,
இயக்கச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயசீலன் - கணவர்

    Mobile : +94772299980

அங்குஷா - மகள்

    Mobile : +447415783110

விமலாதேவி - தாய்

    Mobile : +15192152541

சுனிதா - சகோதரி

    Mobile : +41795354076

பாலசுவர்ணா - சகோதரி

    Mobile : +14167108706

கார்த்திகா - சகோதரி

    Mobile : +447736154462

Leave a comment

Comment