TamilsGuide

திரு நிக்‌சன் தயாநிதி அன்ரன் அமிர்தநாதர்

பிறப்பு 08 JUL 1974 / இறப்பு 03 DEC 2025

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிக்‌சன் தயாநிதி அன்ரன் அமிர்தநாதர் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரன் அமிர்தநாதர் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா மேரிபவளம்(புதுக்குடியிருப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரமி, ஏனோக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்ஷினி(தயா- சுவிஸ்), ரொனால்ட்(தர்ஷன் - இத்தாலி), தீபதர்ஷினி(தர்ஷினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

றேமன், உஷாந்தன், ஜெபநிதி, றெக்‌சன், கீர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெருவேல், எட்ரினா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கிராட்சியானே அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்ஷன் - சகோதரன்

    Mobile : +393517564639

சுதர்ஷினி(தயா) - சகோதரி

    Mobile : +41789564864

நிறோஜினி - மனைவி

    Mobile : +4915228464758

றெக்‌சன் - மைத்துனர்

    Mobile : +447377806008

Leave a comment

Comment