TamilsGuide

திரு கந்தசாமி பகிதரன்

தோற்றம் 13 NOV 1971 / மறைவு 30 NOV 2025

யாழ். கரவெட்டி கரணவாய் மூத்தவிநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, Aargau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பகிதரன் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபரேகா (ரேகா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுவீஸா, இஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சாந்திகா மற்றும் குமுதினி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஶ்ரீமுருகன், சுதாகரன், சரவணன் சுகந்தினி, சுஜீவா, மதி, சர்வா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணசீலன், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

துஷியந்தன், அனோஸ், கிருஷிகா, கஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரோஜினி, திஷானி, அஷ்ருதா, ஆருஜன், சந்தோஸ், சாருஷ், விவேகா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

ஆலியா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரவணன் - மைத்துனர்

    Mobile : +41791235052

குணசீலன் - சகலன்

    Mobile : +41783225415

சிவனேசன் - சகலன்

    Mobile : +41789050661

Leave a comment

Comment