மலர்வு 14 MAY 1961 / உதிர்வு 01 OCT 2025
வவுனியா குளவிசுட்டான் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னடம்பன் நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட லிங்கதேவன் திலகராணி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லிங்கதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, கஜந்தன், பபிதா, புகிந்தன், ஜெயகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசம், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா மற்றும் இராசேந்திரம், காலஞ்சென்ற இந்துராணி மற்றும் மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராசா, பாலசிங்கம், பரமேஸ்வரி, இராசலட்சுமி, இராசரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதாநந்தன், மனோஜன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனிஷா, மேறூஷா, லிஷான், அக்ஷயன், தருக்ஷன், றஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜந்தன் - மகன்
Mobile : +447944667321
புகிந்தன் - மகன்
Mobile : +94770682426
ஜெயகரன் - மகன்
Mobile : +447932592007
நந்தன் - மருமகன்
Mobile : +447957426295


