TamilsGuide

திருமதி ரவிலோற்சனி உதயவர்மன்

பிறப்பு 22 APR 1961 / இறப்பு 28 SEP 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிலோற்சனி உதயவர்மன் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், துரைராஜா விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயவர்மன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராகவி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்சாந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ரவிலோற்சனன், ரகுலோற்சனி, ரகுலோற்சனன், ராஜ்லோற்சனன், ராஜ்லோஷனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரோகினி, ஞானலதா, உதயசங்கர், யோகரஞ்சினி, ரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேசன், அரவிந்தன், மைதிலி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

சரண்யா, ஜோதிகா, ரிதிக்கா, இயலினி, நிரோஷன், பிரதீப், விதுஷன், விகாஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

நரேன், சுரேன், சுருதி, நிரா, சேரா, சமீரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 30 Sep 2025 11:00 AM - 3:15 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 30 Sep 2025 4:00 PM - 4:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
உதயவர்மன்(உதயன்) - கணவர்

    Mobile : +14164185995

ரவிலோற்சனன்(ரவி) - சகோதரன்

    Mobile : +14166244164

ரகுலோற்சனி(பவா) - சகோதரி

    Mobile : +16478954092

ரகுலோற்சனன்(கண்ணன்) - சகோதரன்

    Mobile : +447727150243

ராஜ்லோற்சனன்(இரமணன்) - சகோதரன்

    Mobile : +14168036571

ராஜ்லோஷனி(றாஜி) - சகோதரி

    Mobile : +16478954092

Leave a comment

Comment