TamilsGuide

திரு வல்லிபுரம் பாலசுப்பிரமணியம்

தோற்றம் 24 SEP 1938 / மறைவு 28 SEP 2025

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரனும்,

முருகவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா, விஜித்தா, ரஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மேந்திரா, உதயசேகரன், ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரனுஜன், சாருகா, கரிஷா, யஸ்வன், யஸ்னவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முருகவேணி - மனைவி

    Mobile : +94779367666

அஜந்தா - மகள்

    Mobile : +61430071941

விஜித்தா - மகள்

    Mobile : +447502371892

ரஜித்தா - மகள்

    Mobile : +447738619816

Leave a comment

Comment