பிறப்பு 05 MAY 1972 / இறப்பு 21 SEP 2025
கிளிநொச்சி உருத்திரபுரத்தினைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தயாரூபினி கணேசலிங்கம் அவர்கள் 21-09-2025 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீரசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின்(வவுனியா) அன்பு மகளும், இராமநாதன் இலட்சுமி தம்பதிகளின்(பெரியகுளம் கிளிநொச்சி) அன்பு மருமகளும்,
கணேசலிங்கம்(ரவி- கிளிமக்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் பொருளாளரும்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தரணியா(மருத்துவத்துறை மாணவி, Kings College, London), விபீஷன்(பொறியியல்துறை மாணவன், Leicester University, UK), தானியா(உயர்தர வகுப்பு மாணவி, Wycombe High School) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாகுமார்(ஜேர்மனி), தயாரூபன்(சுவீடன்), குமுதினி(லண்டன்), வினோதினி(வவுனியா), தர்மவதனன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயராணி(பெரியகுளம் கிளிநொச்சி), செல்வேந்திரராணி(கிளிநொச்சி), இராசலிங்கம்(சுவிஸ்), வைத்தியர் கிருஸ்ணலிங்கம்(கிளிநொச்சி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 26 Sep 2025 3:30 PM - 5:30 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 28 Sep 2025 8:00 AM - 11:00 AM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 28 Sep 2025 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
கணேசலிங்கம்(ரவி) - கணவர்
Mobile : +447578989826
தயாகுமார் - சகோதரன்
Mobile : +4915163759387
தயாரூபன் - சகோதரன்
Mobile : +46738967854
குமுதினி - சகோதரி
Mobile : +447402915069
வினோதினி - சகோதரி
Mobile : +94765579747
தர்மவதனன் - சகோதரன்
Mobile : +447474167160
இராசலிங்கம் (பவன்) - மைத்துனர்
Mobile : +41764414465
Dr. கிருஸ்ணலிங்கம் - மைத்துனர்
Mobile : +94772304532


