பிறப்பு 06 NOV 1926 / இறப்பு 21 SEP 2025
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Milton வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கதிரேசு அவர்கள் 09-21-2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், பற்குணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், அருளானந்தம் மற்றும் தவபாக்கியம் ஆகியோரின் சகலனும்,
தங்கலஷ்மி-நல்லையா, ராஜரட்ணம்-பூமணி, ராஜேந்திரம்-பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி-ஜெயரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
ரஜனி, மகிமா, அனுலா, துளசி, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரூபசிங்கம், ராமகிருஷ்ணன், காளிராசன், ஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா-அமலன், நீருஷா, ஷ்மிர்த்தி, கஷ்வினி, ஷியாம்,ஷிரவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரவீந்திரன், ஜீவரேகா, மேகலா, விஜேந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, புவனேந்திரராஜா, தேவராஜா, புஸ்பா, பாலகாந்தன், கலாமணி, விநாயகன், ஆராமுதம், முருகவேல், நந்தினி, சுதந்திரா, ராஜேந்திரன், இந்துமதி ஆகியோரின் சித்தப்பாவும்,
விஜயகுமார், ஜெயகுமார், பாலகுமார், விஜயராணி, ஜெயராணி, இந்திராணி, கலைவாணி, கவிதா, யாசோதரா, முரளிதரன், கங்காதரன், ராஜேந்திரன், பிரபாகரன், ஹம்சத்வதனி, ஸ்கந்தராஜா, தீபா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 Sep 2025 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Sep 2025 11:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Sunday, 28 Sep 2025 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Sunday, 28 Sep 2025 2:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ஜெகன் - மகன்
Mobile : +14167261002
கிருஷ்ணா - மருமகன்
Mobile : +16477837990
மகிமா - மகள்
Mobile : +94773697118


