TamilsGuide

திருமதி சிவகுமாரி குமரேஸ்வரன்

பிறப்பு 14 DEC 1979  / இறப்பு 15 SEP 2025

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரி குமரேஸ்வரன் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று லண்டன் மண்ணில் இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரவேலு, தர்மவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமரேஸ்வரன்(குகன்) அவர்களின் அன்பு மனைவியும்,

தனுசன், தனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வமலர், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தொம்சன் கெனடி(பிரித்தான்யா), ரதீஸ்வரன்(பிரித்தான்யா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 25 Sep 2025 8:00 AM
    Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom

தகனம்
Get Direction

    Thursday, 25 Sep 2025 12:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

விருந்து உபசாரம்
Get Direction

    Thursday, 25 Sep 2025 1:30 PM
    Home Kumareswaran's house, 74 Colin Park RdLondon NW9 6HS, UK

தொடர்புகளுக்கு
குமரேஸ்வரன் - கணவர்

    Mobile : +447411464752

தெய்வமலர் - சகோதரி

    Mobile : +94752830123

கிருஸ்ணகுமாரி - சகோதரி

    Mobile : +94774483156

Leave a comment

Comment