தோற்றம் 28 DEC 1957 / மறைவு 19 SEP 2025
யாழ். நெடுந்தீவுக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார்குளம் கல்மடு நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, நடராசா, புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சயந்தன்(கரும்புள்ளியான்), ஜெயதர்சினி(சுவிஸ்), யுகநாத்(ஆசிரியர் கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி), சனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, காலஞ்சென்ற ராஜ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிசன், விதுசன், சர்மிகா, சர்மிகன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வரதலட்சுமி, புஸ்பமலர், தனுஸ்கோடி, வசந்தி, காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று, பின்னர் இராமநாதபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சயந்தன் - மகன்
Mobile : +94766189552
யுகநாத் - மகன்
Mobile : +94776399330


