TamilsGuide

திருமதி கனகம்மா பொன்னுத்துரை

பிறப்பு 26 JUN 1936 / இறப்பு 18 SEP 2025

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பொன்னுத்துரை அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் மருமக்கள் சூழ இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் வியாழச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(பொலீஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜரட்னம், செல்வரட்னம், கனகரட்ணம், மகேஸ்வரி, தங்கரட்ணம் மற்றும் பூமணி, கமலாதேவி ஆகியோரின் சகோதரியும்,

லதகுமார், பாலகுமார்(ஜெயா), லதகுமாரி(சூட்டி), சிவகுமார்(சுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தி, சண்முகதாஸ், சுமதி, மனோ ஆகியோரின் மாமியாரும்,

ஷிந்துயா-ரமேஸ், நிரோசன் -அமெண்டா, ராகுலன் -விவேதா, நிவேக்கா- நிறூபன், சுஜீன், அஸ்வின், யஸ்மிகா, சாறுகா, அஸ்விகா ஆகியோரின் அம்மம்மாவும்,

ஆகாஸ், றியா, மாயா, மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், முத்துகுமாரசாமி, பகவதி, பாலசுப்பிரமணியம், புனிதவதி மற்றும் பூபதி, ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 20 Sep 2025 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 21 Sep 2025 1:30 PM - 4:30 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Sunday, 21 Sep 2025 4:30 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
லதகுமார் - மகன்

    Mobile : +16477629483

பாலகுமார் - மகன்

    Mobile : +16474628357

சண்முகதாஸ்(Sun) - மருமகன்

    Mobile : +16474986058

சிவகுமார்(சுதா) - மகன்

    Mobile : +16472417021

Leave a comment

Comment