TamilsGuide

திரு பொன்னுத்துரை விஜயரத்தினம்

பிறப்பு 26 MAY 1948 / இறப்பு 14 SEP 2025

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விஜயரத்தினம் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், பொன்னையா செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவக்குமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சர்மிளா, உதயகுமார், யாதவன், குகநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோனேஸ்வரன், வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமானந்தன், விஜயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகமலர்(லண்டன்), காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, தவேந்திரராசா, ஸ்ரீகந்தராசா மற்றும் தவராசா(பிரான்ஸ்), கங்காதேவி, தனேஸ்வரி, தமயந்தி(தயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷர்மிஷன், ஹர்ஷா, டர்மிஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வதனா, ஜெயா, ரவி, தயா, காலஞ்சென்ற ரூபி மற்றும் சகிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கெளரி, சுமா, தீபன், ஜெயந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு சித்தபாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 20 Sep 2025 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 21 Sep 2025 6:30 AM - 7:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 21 Sep 2025 7:00 AM - 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 21 Sep 2025 9:00 AM - 9:30 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சர்மிளா - மகள்

    Mobile : +16042175696

உதயகுமார்(சுபாஸ்) - மகன்

    Mobile : +16477646202

தயா - மருமகன்

    Mobile : +16474482073

வினோ - மருமகள்

    Mobile : +14163125225

Leave a comment

Comment