பிறப்பு 07 FEB 1941 / இறப்பு 13 SEP 2025
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா கருணாதிராசா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா இராயப்பு இராஜசிங்கம்(இளைப்பாறிய அதிபர்), தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சிங்கராயர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருகளும்,
சிங்கராயர் கருணாதிராசா(செல்லக்கிளி-மாஸ்ரர், இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர்(மொன்றியல் கனடா), லிங்ரன்(Scarborough – Canada), நெல்சன்(Vaughan- Canada), வில்சன்(Scarborough – Canada), லூசியா கருணாவதி(Scarborough – Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவைச் சேர்ந்த அமிர்தா, இன்பராஜினி, சுரேன் Alphonse ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Kiara, Nilesh, Renate, Tylan, Lianson, Rashlikka, Ethan, Snatha, Katan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெஜினம்மா இராஜேந்திரம்(கொழும்பு), திரேசம்மா பரராஜசிங்கம்(வன்கூவர்- கனடா), தேவநேசம் பேர்ணடேத் விக்டர் இம்மானுவேல்(வேவி-இத்தாலி), காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் இம்மானுவேல், இராஜசிங்கம் லூயிஸ் அல்பிரட், பிலோமினம்மா எட்வேட்ராஜா, அருட்தந்தை இராஜசிங்கம் பீற்றர் துரைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியரெட்ணம் துரைசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியை- கனடா), நேசமலர் லூயிஸ் அல்பிரட்(கனடா), காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் இராஜேந்திரம், இராஜசிங்கம் பரராஜசிங்கம், பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா, பிலிப்புப்பிள்ளை விக்டர் இம்மானுவேல், மேரி திரேசா சவுந்தரநாயகி இம்மானுவேல், புஸ்பரத்தினம் அருளானந்தம், சிங்கராயர் ஜெயனாதிராசா, லூர்துநாயகி குலசிங்கம், சிங்கராயர் ஜெபனாதிராசா, சிங்கராயர் தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்சகோதரி வேர்ஜினா(Holy Cross - Jaffna), அருட்தந்தை எட்விநாதன்(St. Patrick’s College, Jaffna) ஆகியோரின் அன்பு சின்னன்ரியும்,
அருட்தந்தை அன்றூ தவராஜசிங்கம்(Montreal - Canada) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 19 Sep 2025 4:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 20 Sep 2025 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 20 Sep 2025 10:00 AM
St. Rose of Lima Church 3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 20 Sep 2025 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Funeral Reception
Get Direction
Saturday, 20 Sep 2025 1:30 PM - 3:30 PM
JC's Banquet & Convention Centre 1686 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5, Canada
தொடர்புகளுக்கு
Fr. ஜேம்ஸ் - மகன்
Mobile : +14383453422
லிங்ரன் - மகன்
Mobile : +14377888778
நெல்சன் - மகன்
Mobile : +16475817577
வில்சன் - மகன்
Mobile : +14164185517


