TamilsGuide

திரு உதயசூரியன் பாலசிங்கம்

பிறப்பு 10 DEC 1965 / இறப்பு 12 SEP 2025

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich Niederglatt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயசூரியன் பாலசிங்கம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், மணிமல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(மேசன் தருமு வேலணை) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மஸ்ரீ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கீர்த்தனா, ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரவீண் அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திரஜோதி(லண்டன்), ஜெயசூரியன்(சுவிஸ்), நிஜந்தன்(லண்டன்), ஆகியோரின் அன்பு அண்ணனும்,

ஜோன்சன்(லண்டன்), நந்தினி(சுவிஸ்), பிரமிளா(லண்டன்), சந்திரசேகரம்(லண்டன்), றஞ்சினி(ஜேர்மனி), சதிஷ்குமார்(லண்டன்), லதாயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இஷானா அவர்களின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிஜந்தன் - சகோதரன்

    Mobile : +447944602735

பிரவீண் - மருமகன்

    Mobile : +41798102154

பாலசந்திரன் - உறவினர்

    Mobile : +41798614439

Leave a comment

Comment