TamilsGuide

திருமதி இராசமணி மலர்

பிறப்பு 09 AUG 1934 / இறப்பு 09 SEP 2025

யாழ்ப்பாணம். இல 100, கண்டி வீதி, அரியாலையைப் பிறப்பிடமாகவும், இல. 126/4, கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி மலர் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்ணகை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் இராசமணியின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பகவத்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன், நந்தினி, நிமலேந்திரன், மகேந்திரன், இரஞ்ஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எலிசபெத், கந்தசாமி, ஆரியவதி, உதயராணி, அழகரத்தினம், நித்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலெக்சாண்டர், ஜூலியா, பாலமுரளி, சிவசக்தி, பாலகுமரன், மயூரி, சோபிகன், நிதுஷா, கஜானன், அபிஷன், அருணன், அபிலாஷினி, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிறித்விக்கின் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக பூதவுடல் எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரவீந்திரன் - மகன்

    Mobile : +33751224382

நிமலேந்திரன் - மகன்

    Mobile : +33625255376

மகேந்திரன் - மகன்

    Mobile : +33751047947

யோகேந்திரன் - மகன்

    Mobile : +94777383649

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

    Mobile : +94777383649

Leave a comment

Comment