TamilsGuide

திருமதி தம்பிப்பிள்ளை சின்னம்மா

பிறப்பு 11 FEB 1930 / இறப்பு 10 SEP 2025

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சின்னம்மா அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னம்மா, இளையபிள்ளை, குஞ்சம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பாக்கியம், மல்லிகாதேவி, சந்திரசேகரம், கமலாம்பிகை, மனோராணி(ஜேர்மனி), தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), குணசேகரம்(ஜேர்மனி) அருளானந்தம்(லண்டன்), கிருபானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷ்ணசாமி(ஐயாண்ணை), தருமலிங்கம், தங்கம்மா(ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்), தர்மராசா, நடராசசுந்தரம்(ஜேர்மனி), குணசேகரம்(ஓய்வுபெற்ற ப.நோ,கூட கிளை முகாமையாளர்), வதனாம்பிகை(ஜேர்மனி), வசந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராணி அவர்களின் அன்பு மாமியாரும்,

செந்தீபா- சசிகுமார், பிரதீபன் - கிசாந்தினி, காலஞ்சென்ற குமாரராஜ், இளந்திரையன் -இசுறு, டிசானி - சுரேன், நிலானி - துசிகரன், சுசீலன் - சுவாதிகா, நிறஞ்சன் - ஜீவிதா, நிருபன் - குலாரேவதி, நிதர்சன் - பிரசாந்தி, கிரிஷனா, திலக்‌ஷன், திலக்‌ஷனா, தர்மிகன், தீபிகா, யகிந்தன், டிலானி- மற், டயானி, சோபியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லோனிசா, கோசிகா, புகோசிகன், யசோதரா, காயத்திரி, சுதிகா, அஸ்மினா, விசாகன், சஸ்வின், அனிஷ், பைராவ், சாய்ரா, விதுர்சினி, யதுர்ஸ்கன், கஸ்மிகா, தம்சினி, சியானவி, தஸ்மினி, லியன், இயலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோராணி - மகள்

    Mobile : +4915735498948

குணசேகரம் - மகன்

    Mobile : +4915780872889

அருளானந்தம் - மகன்

    Mobile : +447484814588

Leave a comment

Comment