TamilsGuide

திரு தம்பிமுத்து பாலசுப்பிரமணியம்

பிறப்பு 13 DEC 1951 / இறப்பு 01 SEP 2025

யாழ். நவக்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதநாயகி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகோபி(கோபி), பாலினி(பாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. சரஸ்வதி, மல்லிகாதேவி, தனலட்சுமி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகர் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஞ்சலீனா, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 08 Sep 2025 8:00 AM - 10:30 AM
    Hippe & Sohn Bestattungen Straßburger Str. 3, 44623 Herne, Germany

தொடர்புகளுக்கு
பாலகோபி - மகன்

    Mobile : +4915127920036

Leave a comment

Comment