தோற்றம் 22 AUG 1944 / மறைவு 29 AUG 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் ஆழ்வான் அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வான் சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்லிக்குட்டி மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இலக்சுமி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ரவியேந்திரன்(ரவி - கனடா), ஜெயலலிதா(ஜெயந்தி - கனடா), பாலேந்திரன்(சுரேஷ் - கனடா), ஜெயசித்திரா(சித்திரா- ஜேர்மனி), முரளிதரன்(முரளி - கனடா), கவிதா(கனடா), பிரதீபன்(தீபன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யூலியற் ஜெர்னி(வக்சலா- கனடா ), ஜெயக்குமார்(நந்தன்- கனடா), சுகிர்தா(இலங்கை), ஜெயக்குமார்(குமார்- ஜேர்மனி ), சுஜாதா(இலங்கை), ரஜித்(கனடா), கோபிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அழகேந்திரம்(இலங்கை), யோகேந்திரம்(கனடா), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மதேவி(இலங்கை), மஞ்சிற்(கனடா), மல்லிகா(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
யோஸ்பி, ரவிஸ், டிலன், கார்த்திகா, டிலக்சன், டிவிஷன், வைஷ்ணவி, ஊர்மிளா , கஸ்மிதா, ஜெஸ்கா, ஜெனிசன், ஜெஸ்கன், ஜெனசன், ஏறிக், ஹரி , திலக்சன், பிரவினா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டியாசினி, யாழினி ஆகியோரின் அன்புப் பூட்டிடனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 03 Sep 2025 8:00 AM - 10:00 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Wednesday, 03 Sep 2025 10:00 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Wednesday, 03 Sep 2025 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
டினோ - பேரன்
Mobile : +16475517821
ரவி - மகன்
Mobile : +14373319650
தீபன் - மகன்
Mobile : +16477812376
முரளி - மகன்
Mobile : +16475092697


