TamilsGuide

திரு விக்னராஜா கனகசுந்தரம்

பிறப்பு 18 FEB 1938 / இறப்பு 18 AUG 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நைஜீரியா, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்னராஜா கனகசுந்தரம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரொஷான் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவா, சபாநாயகம், ஸ்ரீகாந்தா மற்றும் யோகசுந்தரம்(ஐக்கிய அமெரிக்கா), இந்துமதி(அவுஸ்திரேலியா), ராஜசுந்தரம்(Middle East), சுந்தரகுமார் (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அய்ஸ்னா, ஷாஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 Aug 2025 12:30 PM - 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 31 Aug 2025 2:00 PM - 3:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 31 Aug 2025 4:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ராஜீவ் - பேரன்

    Mobile : +16478936666

ராஜீ - மருமகள்

    Mobile : +16472946679

Leave a comment

Comment