TamilsGuide

திரு ஜேசுதாசன் துஸ்யந்தன்

மலர்வு 19 OCT 1975 / உதிர்வு 28 AUG 2025

யாழ்ப்பாணம் 690 ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rosny-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் துஸ்யந்தன் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேசுதாசன் மீனலோசனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், வசந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சயூரி, துசாரா, அஸ்வந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காத்யாயனி, துளசி, வாகீசன், சஞ்சீவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிறிபதி, றகுபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

பிரசாந், அமிர்சாந்த், தாரணி, மஞ்சுளா, சபாகரன், கல்பனா ஆகியோரின் மைத்துனரும்,

சாருகேஷ், பிரிஷா, கனிஷா, நிஷ்வந்த் ஆகியோரின் மாமாவும்,

ஜெய்சன், தியானா, மிலோனி, டேஷ்னா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 30 Aug 2025 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 Aug 2025 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 03 Sep 2025 9:30 AM - 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 03 Sep 2025 12:00 PM - 1:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
அமிர்தினி - மனைவி

    Mobile : +33767672537

துளசி - சகோதரன்

    Mobile : +33658902632

பிரசாந் - மைத்துனர்

    Mobile : +491749012016

சபா - மைத்துனர்

    Mobile : +94773347112

வாகீசன் - சகோதரன்

    Mobile : +94773121048

சஞ்சீவ் - சகோதரன்

    Mobile : +94752171982

Leave a comment

Comment