TamilsGuide

திருமதி பிறேமகுமாரி யோகநாதன்

தோற்றம் 01 DEC 1951 / மறைவு 27 AUG 2025

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Vulcano ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Zurichஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பிறேமகுமாரி யோகநாதன் அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று தேவனின் மகிமைக்குள் பிரவேசித்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(ஆசிரியர்) இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரம்பிள்ளை யோகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

Dr. பிரியதர்ஷன், சுயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. வர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,

கைலாஷ்(Kailash) அவர்களின் ஆருயிர் அப்பம்மாவும்,

சிறிகீர்த்தி, சிவானந்தகுமார், விவேகானந்தகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,

கிரிஷா, உஷா, உமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராமலிங்கம்(இலங்கை), சிவநாதன்(இலங்கை), காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, தற்பராதேவி(லண்டன்), லோகேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, கனகரூபவதி, தனலக்சுமி, காலஞ்சென்ற சிவஞானலிங்கம், வைரவநாதன், காலஞ்சென்ற இன்பலிங்கம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

நிலானி, நெல்சன், பிரியன், பிரகாஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுரேஸ்கரன்(சுவிஸ்), ரமணன்(அவுஸ்திரேலியா), கல்பனா(கனடா), தக்‌ஷனா(கனடா), காலஞ்சென்ற ஆதவன், விஜி(இலங்கை), வினோதன்(ஜேர்மனி), வித்தியா(ஜேர்மனி), விந்தியா(ஜேர்மனி), விதுர்ஷன்(சுவிஸ்), சிவகாந்தன்(லண்டன்), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவானுஜா(இலங்கை), அபர்ணா(லண்டன்), அருணன்(லண்டன்), அபிஷேக்(நோர்வே), வைரகா(நோர்வே) ஆகியோரின் அன்பு பிறேமா அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 30 Aug 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 Aug 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 01 Sep 2025 8:00 AM - 4:30 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

நல்லடக்க ஆராதனை
Get Direction

    Tuesday, 02 Sep 2025 10:00 AM - 1:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
பிரியதர்ஷன் - மகன்

    Mobile : +41764698730

Titus - உறவினர்

    Mobile : +41763661721

David - உறவினர்

    Mobile : +41793339998

Leave a comment

Comment