பிறப்பு 25 JAN 1950 / இறப்பு 23 AUG 2025
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து , தம்பதிகளின் மூத்த மகளும், அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம்(விசுவப்பா) ஆருயிர் மனைவியும்,
அகிலதரன் உதயதரன், காலஞ்சென்ற தீபதரன் பாசமிகு தாயாரும்,
சுகன்யா ,ஜோதிரூபினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சந்திரலட்சுமி சரோஜாதேவி யமுனராஜா யோகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பேரம்பலம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மற்றும் லிங்கேஸ்வரி, சசிகலா, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் தவமணிதேவி ருக்மணிதேவி மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சினேகா, கிசானா, தரணிஷ், தேணுகா, கரணிகா, பிரமிகா அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Link: Clicke Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 Aug 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 Aug 2025 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Wednesday, 27 Aug 2025 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Wednesday, 27 Aug 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
அகிலதரன் - மகன்
Mobile : +14162989748
Phone : +16475050799
உதயதரன் - மகன்
Mobile : +14168377021
யமுனாராஜா - சகோதரன்
Mobile : +16478927561
யோகராஜா - சகோதரன்
Mobile : +14164570530
சந்திரலட்சுமி - சகோதரி
Mobile : +14164314132


