பிறப்பு 01 JAN 1947 / இறப்பு 23 AUG 2025
திருகோணமலை மூதுரைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி, மன்னார் தலைமன்னார், கொழும்பு, யாழ். சாவகச்சேரி, கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட உமாமகேஸ்வரன் பூபாலன் அவர்கள் 23-8-2025 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலன் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(குஞ்சு- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மதுரகீதா(மதுரா -கனடா), வேணுகோபன் (வேணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உடுப்பிட்டியூர் சிவராசா- ஐயாத்துரை(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவினாஷ் ராஜேஷ்கண்ணா, அகரன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
அவீனன், அகானா, ஐஷ்னா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நல்லலிங்கம், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலட்சுமி, ஜேம்ஸ் அன்ரனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மராஜா(கனடா), பத்ம ரஞ்சனி(கனடா), பிரபாகரன்(கனடா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திரா(இலங்கை), சந்திரா(இலங்கை), வதனா(ஜேர்மனி), கஜன்(ஜேர்மனி), கயூதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 Aug 2025 8:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Tuesday, 26 Aug 2025 10:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Tuesday, 26 Aug 2025 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
வேணு - மகன்
Mobile : +14164143562
மதுரா - மகள்
Mobile : +16472272736
சிவா - மருமகன்
Mobile : +16472820446
ராஜா - மருமகன்
Mobile : +14164095025


