TamilsGuide

திரு ஜெயரூபன் விஸ்வரெட்ணம்

பிறப்பு 15 JAN 1975 / இறப்பு 17 AUG 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரூபன் விஸ்வரெட்ணம் அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வரெட்ணம்(நில அளவையாளர்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜிதா, விமலா, வினிதா, றஞ்சனி, காலஞ்சென்ற பட்மசுருவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-08-2025 வியாழக்கிழமை அன்று வவுனியா கனகராயகுளத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
கனகராயன்குளம்,
வவுனியா
தகவல்: வினிதா, வினித்
தொடர்புகளுக்கு
றஞ்சனி - சகோதரி

    Mobile : +94760752091

    

Leave a comment

Comment