பிறப்பு 08 MAR 1939 / இறப்பு 08 AUG 2025
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவனை, பிரித்தானியா லண்டன் Raynes Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவஞானசேகரன் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்கலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பார்வதிப்பிள்ளை(கற்கண்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நடேஸ்வரி சிவஞானசேகரன்(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தேவநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) மற்றும் கருணாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற தற்பராமுர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பேரம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), குமாரசாமி, குலசேகரம்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் கேதாரநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) செல்லம்மா மற்றும் தர்மபூபதி, சுந்தராம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்பழகன்(அன்பு), சந்திரிகா, அறிவழகன், வேணுகா(ஓய்வுபெற்ற வேம்படி மகளிர் கல்லூரி அதிபர்), அருளழகன், Dr. அம்பிகா, மதியழகன், சசிலேகா, மணியழகன், மெய்யழகன், ஈசன், கருணாகரன், கருணாநிதி, தயாநிதி, இந்திரன், காலஞ்சென்ற இன்பன் மற்றும் பகீதரன்(பபி), அறிவு, சுமதி, தவமலர், வசந்தி, Dr. குந்தவை(அமுதா), தேம்பா, Dr. சங்கவை(தீபா), இளங்குமரன், அன்புச்செழியன், இளஞ்செழியன், உமாதேவி, ரோகிணி, அருட்செழியன், அருள்விழி, செந்தூரன், சிவகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 17 Aug 2025 9:00 AM - 11:00 AM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 17 Aug 2025 12:00 PM - 12:30 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு
அன்பழகன்(அன்பு) - மருமகன்
Mobile : +447791837910
பகீதரன்(பபி) - மருமகன்
Mobile : +16474035316
ஈசன் - மருமகன்
Mobile : +14168339999
கருணா - சகோதரி
Mobile : +94779058460
கேதாரநாதன்(துரை) - மைத்துனர்
Mobile : +94714060713
குந்தவை(அமுதா) - மருமகள்
Mobile : +16477055999
தேம்பா - மருமகள்
Mobile : +447861432303
குமரன் - மருமகன்
Mobile : +447771680850


