பிறப்பு 06 MAY 1971 / இறப்பு 09 AUG 2025
மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பிறேமதாசன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று St.Gallen இல் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.நல்லையா, ஞானமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சாந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
வெரோன், ரெட்தோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாரதிதாசன், சித்ரா(Swiss), நிமலதாசன்(UK), ஜெனிபர்(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dagmar(UK), சுரேஷ், ரகு(Canada), சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, நடராசா மற்றும் கணேஷன்(இலங்கை), காலஞ்சென்ற சுகிர்தமலர், பவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ரவீந்திரன்(Canada), ஜீவராஜன்(இலங்கை), லிங்கன் சுதர்சன்(Swiss), சிறிதரன்(Swiss), வரதன்(Swiss) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அக்ஸயா, அரிஸ்மன், ஹிமானி, மெஹானி, ஐரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அலெக்ஸ், இமா, லெயோன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: வரதன்(மாமா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 14 Aug 2025 1:00 PM - 7:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 15 Aug 2025 10:00 AM - 7:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Aug 2025 10:00 AM - 7:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Aug 2025 10:00 AM - 7:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Aug 2025 11:00 AM - 12:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
திருப்பலி
Get Direction
Monday, 18 Aug 2025 1:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
நல்லடக்கம்
Get Direction
Monday, 18 Aug 2025 2:00 PM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
வெரோன் - மகன்
Mobile : +41798912274
சித்ரா - சகோதரி
Mobile : +41799067442
சுதர்சன் - மாமா
Mobile : +41797975135
சிறிதரன் - மாமா
Mobile : +41786570061
வரதன் - மாமா
Mobile : +41788315883