பிறப்பு 14 MAY 1942 / இறப்பு 12 AUG 2025
யாழ். புங்குடுதீவு கண்ணகைபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா குணபாலலெட்சுமி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுப்பையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை யோகாம்பிகை(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அரிராசசிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வளர்மதி, சசிகலா(கனடா), சாந்தினி(லண்டன்), கோணேஸ்வரன்(கனடா), யோகானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கணேஸ், காலஞ்சென்ற மனோன்மணி, வரதலெட்சுமி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற கனகலிங்கம், மகாதேவன்(கொழும்பு), காலஞ்சென்ற சரஸ்வதி, வடிவேல்(சுவிஸ்), நாகலெட்சுமி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி, பார்த்திபன், ஞானசுந்தரம், பானுமதி, சத்தியராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வடிவாம்பிகை, காலஞ்சென்ற பொன்னம்பலம், காலஞ்சென்ற சுவாமிநாதன், யோகாம்பிகை, விஜயலெட்சுமி, காலஞ்சென்ற ரஞ்சனிதேவி, நவலீலா, காலஞ்சென்ற சிவராசா, காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற மகேஸ்வரி, மரகதவல்லி, காலஞ்சென்ற பத்மநாதன், இலங்கைநாதன், மங்களாம்பாள், பர்வதபத்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந், சேஷன், பாரதி, பார்க்கவி, பைரவி, சாதுஜன், தக்ஸன், விபூஷணா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Aug 2025 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Aug 2025 11:00 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Sunday, 17 Aug 2025 12:00 PM - 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Sunday, 17 Aug 2025 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
பார்த்திபன் - மருமகன்
Mobile : +14169913347
சாந்தினி - மகள்
Mobile : +447459851535
கோணேஸ் - மகன்
Mobile : +14168995839
யோகன் - மகன்
Mobile : +14167097639
வடிவேல் - சகோதரர்
Mobile : +41782171717


