பிறப்பு 06 APR 1952 / இறப்பு 11 AUG 2025
மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஷ்வரன் நம்பியார் அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நம்பியார், தேவகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகப்பர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராகேஷ், ராகவி, மகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூஜா, Ben ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன், சிவபாலன், தெய்வேந்திரன், கெங்காதரன், விஷ்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இந்திராணி(இலங்கை), செல்வராணி(UK), யோகராணி(UK), யோகலிங்கம்(பிரான்ஸ்), ஜெயராணி(இலங்கை- அதிபர் பன்னங்கண்டி அ.த.க. பாடசாலை), கலாராணி(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி - மனைவி
Mobile : +447484327668
ராகேஷ் - மகன்
Mobile : +447756196168
ராகவி - மகள்
Mobile : +447506825758
மகி - மகன்
Mobile : +447392159906


