பிறப்பு 31 MAR 1939 / இறப்பு 02 AUG 2025
யாழ். வடமராட்சி வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரியார் சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவகுரு, சதாசிவம், நல்லம்மா, நல்லையா, வைத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதராஜா, அமுதராணி, உபேந்திரன், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோ, தர்மராஜா, சுமதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
திலகவதி, சுந்தரலிங்கம், சரஸ்வதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகிஷா, சுஜன், அருண், அபி, தனுஷ் காந்த், ஜதுஷிகா, மதுஷா, மிதுசன், தாட்சாயினி, காலஞ்சென்ற சதீஷ்காந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 04 Aug 2025 3:00 PM - 7:00 PM
Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 05 Aug 2025 3:00 PM - 7:00 PM
Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 06 Aug 2025 3:00 PM - 7:00 PM
Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 07 Aug 2025 8:00 AM - 1:00 PM
Krematorium (Krematorium Friedental | Stadt Luzern) Ibachstrasse 2, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
புனிதராஜா (Punithan) - மகன்
Mobile : +491725309329
தர்மராஜா (Maniam) - மருமகன்
Mobile : +41791096668
அமுத ராணி (Amutha) - மகள்
Mobile : +41795521349
உபேந்திரன் (Kannan) - மகன்
Mobile : +94761207535
பரணிதரன் (Tharan) - மகன்
Mobile : +94762190035


