TamilsGuide

திருமதி பிறேம்குமார் சோபிதா

பிறப்பு 20 MAY 1969 / இறப்பு 01 AUG 2025

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் சோபிதா அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிறேம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற டிவாகர் மற்றும் யுதிர்ஷ்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவானந்தன், நிர்மலானந்தன், விமலானந்தன், வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமநாதன், சுஜாதா, பிரபாகரன், ஜெயல்விழி, மலர்விழி, சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனியும்,

ரதி, விஜி ஆகியோரின் சகலியும்,

இராசநாயகம், சார்ள்ஸ்(ரமேஷ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 03 Aug 2025 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 04 Aug 2025 12:30 PM - 1:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 04 Aug 2025 1:30 PM - 3:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 04 Aug 2025 4:00 PM - 4:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
குமார் - கணவர்

    Mobile : +14168872002

பிரபாகரன் - மைத்துனர்

    Mobile : +14168336546

வனிதா - சகோதரி

    Mobile : +94779116280

இராசநாயகம் - உடன் பிறவாச் சகோதரர்

    Mobile : +16476756607

மலர்விழி - மைத்துனி

    Mobile : +447884962915

சந்திரன் - மைத்துனர்

    Mobile : +14162761253

Leave a comment

Comment