மண்ணில் 14 SEP 1953 / விண்ணில் 25 JUL 2025
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட கிளரன்ஸ் ரட்ணராஜா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரி ஆன் தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோசப் அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மலர் லெற்றிசியா அவர்களின் பாசமிகு கணவரும்,
சணா, ரிபோர்ட்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானி, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சானியா, லெயானா, ஜோயல், ஜெய்லின், அலின் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், ஜெயராணி, ஜெயராஜா மற்றும் யோகராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி மற்றும் அருள்ராஜா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலக்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ஜோண்பிள்ளை, ஆனந்தராணி(இலங்கை), தேவி(பிரான்ஸ்), மலர்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரனீஸ்லாஸ், சித்ரா(ஜேர்மனி), ராணி(இலங்கை), லூட்ஸ்(இலங்கை), காலஞ்சென்ற குணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Wednesday, 30 Jul 2025 9:00 AM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
சணா - மகன்
Mobile : +41786446959
ரிபோர்ட்சன் - மகன்
Mobile : +41789225800
மோகன் இம்மானுவேல் - உறவினர்
Mobile : +41796925438
யோகராஜா - சகோதரன்
Mobile : +33651441542
அருள்ராஜா - சகோதரன்
Mobile : +491788717016
பெணாட் - மைத்துனர்
Mobile : +447714227779


