TamilsGuide

திரு சண்முகம் தர்மராஜா

அன்னை மடியில் 09 DEC 1948 / ஆண்டவன் அடியில் 21 JUL 2025

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chenevières ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தர்மராஜா அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், மங்களம்(கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மரட்ணம், தவமலர்(உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், தர்ஷினி, ஜனனி, ஷர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜிதராஜி, சதீஸ்குமார், சில்வான், வேலவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரக்‌ஷன், ராகுல், ரம்மியா, சாருகா, சரண், பிரவீன், அனுஷ்கா, சஞ்சய், விஷால், வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜெயேந்திரன்(கனடா), வசந்தா(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜேர்மனி), கலாஇந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 26 Jul 2025 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 27 Jul 2025 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 30 Jul 2025 9:30 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 30 Jul 2025 1:15 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ராஜ்குமார் - மகன்

    Mobile : +33651296616

தர்ஷினி - மகள்

    Mobile : +33678811117

ஜனனி - மகள்

    Mobile : +33651316865

ஷர்மினி - மகள்

    Mobile : +33637829310

Leave a comment

Comment