TamilsGuide

திரு முத்துவேலு குமாரவேலு

தோற்றம் 05 FEB 1944 / மறைவு 21 JUL 2025

யாழ். பறாளாய் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு முத்துவேலு அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி(விசயா- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மதிவதனி(மதி- கனடா), ஜெயவதனி(ஜெயா- கனடா), ஜெயகௌரி(கெளரி- கனடா), கெளரிதாசன்(தாசன்- இலங்கை), சிவதாசன்(குட்டி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 25 Jul 2025 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 26 Jul 2025 9:00 AM - 11:00 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 26 Jul 2025 11:00 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 26 Jul 2025 12:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
ஜெயா - மகள்

    Mobile : +16479140764

விக்கி - மருமகன்

    Mobile : +14168417367

மதி - மகள்

    Mobile : +16478012409

தாசன் - மகன்

    Mobile : +94752313509

Leave a comment

Comment