பிறப்பு 01 OCT 1951 / இறப்பு 11 JUL 2025
யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் பொன்னுச்சாமி அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசு புஷ்பராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
தமயந்தி அவர்களின் ஆருயிர் தந்தையும்,
மைக்(Mike) மருதன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம், ராசாத்தி, சுஜாதா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெயவீர், பாஸ்கரகுமரி(Babuji) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருபா(Dr. Raj Kiruba), ரவி, ஜனா(தனேந்திரன்), பாபு ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஷிஷாந்த், தருஷி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிறியந்த், தஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆத்மன், ஆத்மிகா, அபிவர்னா(Kadaasha), கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா, கிருஷ்னிகா, ஆருத்திரா, சன்விகா, தர்மிக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 25 Jul 2025 2:00 PM - 6:00 PM
W. English & Son Funeral Directors 70, 72 St James St, London E17 7PE, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Jul 2025 10:00 AM - 1:00 PM
W. English & Son Funeral Directors 70, 72 St James St, London E17 7PE, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 28 Jul 2025 7:00 AM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தகனம்
Get Direction
Monday, 28 Jul 2025 10:30 AM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
விஜிதா - மனைவி
Mobile : +447789101298
சுதாகரன் - மைத்துனர்
Mobile : +14379991693
ஜனா - மருமகன்
Mobile : +14167258173


