தோற்றம் 28 DEC 1946 / மறைவு 16 JUL 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் அருங்குணநாயகம் அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற கௌரிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினி, அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருங்குணசேகரம், அருநேஸ்வரி, காலஞ்சென்ற அருங்குணானந்தன், காலஞ்சென்ற அருங்குணேந்திரன், அருணாவதி, அருணாதேவி, காலஞ்சென்ற சிதம்பரநாதன், அருணகுகநாதன், காலஞ்சென்ற அருணபவநாதன் ஆகியோரின் சகோதரரும்,
மெரெடித், நிலென் ஆகியோரின் அன்பு மாமானாரும்,
இராஜராஜேஸ்வரி, மரிய எல்விரா, ஜெயராசா அன்ரன் யோசப்பு துளசிதாசன் ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற சிவமலர் - டிவகலாலா, அரியமலர், காலஞ்சென்ற கனகரத்னம், காலஞ்சென்ற புனிதமலர் - இராமனாதன், குமாரநாதன் மனோராணி, உமா ப்ரேம்மோஹன், கோகிலராஜி, காலஞ்சென்ற ரவி சுப்ரா, சூர்யா - வன்னியநாதன், மகேந்திரநாதன் - தனுஜா மற்றும் மேகலா - திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 18 Jul 2025 10:00 AM
Shawn Jackson Funeral Home 31 Elgin St, St Thomas, ON N5R 3L9, Canada
தொடர்புகளுக்கு
அபிநயா - மகள்
Mobile : +12896906258


