TamilsGuide

திரு அரியரத்தினம் யோகேஸ்வரன்

பிறப்பு 11 APR 1955 / இறப்பு 10 JUL 2025

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் யோகேஸ்வரன் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் ரத்தினம்(கந்தர்மடம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி மகாலட்சுமி(சங்கானை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசங்கரி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

அம்பிகை(நியூசிலாந்து), அபிராமி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவரான ராசலட்சுமி(கந்தர்மடம்), அருளானந்தன்(கனடா), சத்தியபாமா(கந்தர்மடம்), சற்குணேஸ்வரி(கந்தர்மடம்), இந்திரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 21 Jul 2025 11:30 AM - 1:30 PM
    Friedhof Huckelriede Habenhauser Landstraße 70, 28277 Bremen, Germany

நல்லடக்கம்
Get Direction

    Monday, 21 Jul 2025 1:30 PM
    Friedhof Huckelriede Habenhauser Landstraße 70, 28277 Bremen, Germany

தொடர்புகளுக்கு
சங்கரி - மனைவி

    Mobile : +4915510802260

Leave a comment

Comment