TamilsGuide

திருமதி தையலம்மா தாமோதரன்

பிறப்பு 26 OCT 1936 / இறப்பு 09 JUL 2025

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தையலம்மா தாமோதரன் அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தாமோதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபா, கிருபா, கெளரிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், கனிஷ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், ரத்தினம், பூபாலசிங்கம், நவமணி, விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவாஷினி, விதூஷினி, விஷால், மயூரிகா, கவீன், சந்தோசன், ரியா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விகான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 16 Jul 2025 10:30 AM - 12:00 PM
    Home 33 Selwyn Avenue, Ilford, IG3 8JP, UK

தகனம்
Get Direction

    Wednesday, 16 Jul 2025 1:00 PM
    Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு
கெளரிகரன் - மகன்

    Mobile : +447834565552

பிரபா - மகள்

    Mobile : +447985471128

கிருபா - மகள்

    Mobile : +447426744621

Leave a comment

Comment