பிறப்பு 20 JUN 1937 / இறப்பு 06 JUL 2025
யாழ். புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, Blackburn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி சிவக்கொழுந்து அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, பத்மநாயகி, மண்டெலேஸ்வரன், வேலாயுதம் மற்றும் திருஞானசம்பந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இந்துமதி, கதிர்காமன் மற்றும் இளவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 10 Jul 2025 12:30 PM
Boyd Chapel, Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு
ஆள்வா திரு - தம்பி
Mobile : +61431412321
ஸ்ரீவேலன் - பெறாமகன்
Mobile : +61412523236
சிவயோகன் - மருமகன்
Mobile : +61429024405


