TamilsGuide

திரு கிரிதரன் கந்தையா

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஹொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிரிதரன்(கிரி) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று ஹொலண்டில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சாரதாதேவி(பவளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விக்னேஸ்வரன்(சிவனடியார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசுயா(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானி, நிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரசன்னா, கஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்பூர்த்தி, ஆத்விக், அஹானா, பிரிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பாஸ்கரன்(ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர்), காலஞ்சென்ற மனோகரன், சுதாகரன்(தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சார்லினி, றீகன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

சிந்துஜா, சிந்துஜன், நிஷாந், சயந், ஆரணியா, ஆகாஷ், கதிர், கஜேன், ஜனா, ஜனனி, ஜதுஷா, அபி, ஐஸ்வர்யா, சாரங்கன், அட்சயன், கானு, பகலவன், லோஜி, சஞ்சி, ஆதிஸ், கபிஸ், நயனிகா, அஸ்விகா, இதழிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும்,

வைதேகி, ரோகினி, சிவகுமார், ராஜினி, ராஜன், மாலா, சுமதி, விஜி, செல்வி, பவி, லக்‌ஷி, ராதிகா, ரோஜன், சுரோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விஜயகுமார், மதி, குரு, காலஞ்சென்ற நாகேஸ்வரன், ரவீந்திரன், ஆனந்தன், காலஞ்சென்ற தட்சனாமூர்த்தி, ராகினி, லிங்கேஸ்வரன், சுதா, லக்‌ஷி, கோபி, மீரா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகேந்திரம் சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி(ஜெயா), விஜயலட்சுமி(வவா), பாலசுப்பிரமணியம்(அண்ணா), காலஞ்சென்ற வரலட்சுமி(சாந்தி), சிவசுப்பிரமணியம்(சிவா), சரஸ்வதி(வதனி), கமலநாதன்(செல்வன்), கல்யாணி(செல்வி), யோகலட்சுமி(தயானி), அன்னலட்சுமி(சாமினி), ஜெகநாதன்(ஜெகன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் மறைவிற்கு RIPBOOK, லங்காசிறி, ஐபிசி தமிழ் குழும இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

Note: அன்னாரின் பார்வை, இறுதிக்கிரியை நாட்கள் மற்றும் நேரம் அனைத்தும் ஹொலண்ட் நேரத்தை குறிக்கும். அஞ்சலி செலுத்த வருகை தரும் அனைவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அந்த நேரங்களுக்குள் தங்களின் பயணத்தை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 05 Jul 2025 3:00 PM - 7:00 PM
    Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands

பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Jul 2025 3:00 PM - 7:00 PM
    Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands

பார்வைக்கு
Get Direction

    Monday, 07 Jul 2025 5:00 PM - 7:00 PM
    Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 08 Jul 2025 5:00 PM - 7:00 PM
    Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands

கிரியை
Get Direction

    Wednesday, 09 Jul 2025 1:30 PM - 4:30 PM
    Westerveld Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands

நன்றி செலுத்துதல்
Get Direction

    Wednesday, 09 Jul 2025 4:30 PM - 6:30 PM
    Westerveld Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands

தொடர்புகளுக்கு
ராஜன் - மைத்துனர்

    Mobile : +4917680405117

கஜேன் - உறவினர்

    Mobile : +31653252124

Leave a comment

Comment