மண்ணில் 13 JUL 1968 / விண்ணில் 28 JUN 2025
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோகுலதாஸ்(ஜெறி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாமதி, பகீரதன், கலாநிதி, காலஞ்சென்ற கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனோஜா, வித்ஜா, சூர்ஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிகேதன், கனிஸ்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருவி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Jul 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Jul 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 03 Jul 2025 9:00 AM - 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 03 Jul 2025 1:30 PM - 2:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
கோகுலதாஸ்(ஜெறி) - கணவர்
Mobile : +33652410228
வித்ஜா - மகள்
Mobile : +33652714446
நிகேதன் - மருமகன்
Mobile : +447961194694
கனிஸ்தன் - மருமகன்
Mobile : +33637929728


