TamilsGuide

திரு நல்லதம்பி சுதாகரன்

மண்ணில் 06 DEC 1986 /  விண்ணில் 23 JUN 2025

வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சுதாகரன் அவர்கள் 23-06-2025  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு கடைக்குட்டி மகனும், ஸ்ரிபன் பமிலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டான்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

சஷ்மி, சஷ்விக், செரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சந்திராவதி மற்றும் திலகவதி, புனிதவதி, தனபாலசிங்கம், ரமணிதரன், லோகேஷ்வரன், லோகேஷ்வரி, பத்மாவதி, தெய்வேந்திரரானி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

விஜயா வில்வம், காலஞ்சென்ற செல்வராசா, அருச்சுணன், விஜி, கெளசி, றெயோணி, சிவா, யோகராசா, ஜெறி, சுதா, டனுசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரபு, வினோ, வினோதினி, தனு, கோபு, சத்தியா, தமி, நேரு, கேசா, பன்சி, வர்சா, யுகர்சன், அஷ்வி, அக்சி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

கீதா, நகுலா, அமுதா, காலஞ்சென்ற பிரகாஸ், தர்ஷினி, பாபு, காலஞ்சென்ற றூபன், அஞ்சனா, விந்நன், தீபா, டினோ, சிந்து, சாந்தன், நிருசன், அபி, யது, டேனு, கரிஷ் ஆகியோரின் அன்புமிகு மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாபரன் - சகோதரன்

    Mobile : +447465987508

ரமணிதரன் - சகோதரன்

    Mobile : +447960433211

பமிலா - மாமி

    Mobile : +447397042267

ஸ்ரிபன் - மாமா

    Mobile : +447577671799

ஆனந்தராஜன் - உறவினர்

    Mobile : +447753427514

பாபு - உறவினர்

    Mobile : +447947449650

சுருதி - உறவினர்

    Mobile : +447426028297

கேசாலினி - பெறாமகள்

    Mobile : +447949199086

பாபு - மருமகன்

    Mobile : +31659009000

கீதா - மருமகள்

    Mobile : +94773623172

சுகந்தி - உறவினர்

    Mobile : +94760657453

ரவி - உறவினர்

    Mobile : +447463341346

Leave a comment

Comment