TamilsGuide

திருமதி கந்தையா சிதம்பரம்

பிறப்பு 04 MAY 1934 / இறப்பு 26 JUN 2025

கிளிநொச்சி இயக்கச்சி சங்கதார்வயலைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை சந்தையடியை நிரந்தர வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிதம்பரம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, தங்கம்மா தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி பார்பதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, குமாரசிங்கம் ஆகியோரின் ஆசை சகோதரியும்,

தங்கமணி, கமலமணி(கமநல சேவைகள் திணைக்கள ஓய்வுநிலை பெரும்பாக உத்தியோகத்தர்), விக்கினேஸ்வரி(இத்தாலி), காலஞ்சென்ற நவரட்ணம்(ஜேர்மனி), சந்திரகுமார்(சுவிஸ்), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(கனடா), ஈஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா(ஓய்வுநிலை கிராம சேவகர்), வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலை உப தாபாலகர்), இராமலிங்கம்(இத்தாலி), கமலாவதி(ஜேர்மனி), சுந்தரலட்சுமி(சுவிஸ்), சுவேசினி(அவுஸ்திரேலியா), பகீரதி(கனடா), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி, இராசமணி, காலஞ்சென்ற செல்லம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜனி, சதீசன்(ஆசிரியர்), குணதீசன்(வைத்தியர்), நிமலதீசன், பிரதீசன், முரலீசன்(ஆசிரியர்), சுபிதா, நயனீசன், இலக்சன், இலக்சிகா, பிரதீனா, அருண், சாருசன், சாரங்கி, விதுஸ், விதுயா, விதுசிகா, பர்ணிதா, தரணியா(கனடா), திவானிகா(லண்டன்), காருண்யா ஆகியோரின் அருமை பேத்தியும்,

அகிசன், கனிஸ்கா, ஆர்த்தனா, தனிஸ்கா, தன்சிகா, அபிநயன், நித்திலன், தமிழீழன், தமிழாளன், தமிழாரன், தாரகை, காசினி, ரெஜி, மீரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புளியம்பொக்கணையில் உள்ள அவரது மகளது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கண்டாவளை வெளிக்கண்டல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீசன் - பேரன்

    Mobile : +94773447207

நயனீசன் - பேரன்

    Mobile : +94774613384

விக்கினேஸ்வரி(சிவா) - மகள்

    Mobile : +393312335002

கமலாவதி - மருமகள்

    Mobile : +4915218154699

சந்திரகுமார்(குமார்) - மகன்

    Mobile : +41791961755

விஜயகுமார்(பாஸ்கரன்) - மகன்

    Mobile : +61434194584

சிவகுமார்(பிரபா) - மகன்

    Mobile : +16476227912

ஈஸ்வரி(ஈசு) - மகள்

    Mobile : +447488470099

Leave a comment

Comment