இறப்பு - 17 JUN 2025
அந்தோனிப்பிள்ளை அன்ரனி (விமல்):-(பிறப்பு- 10-10-1979)
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரனி (விமல்) அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை பூவா யமூனா தம்பதிகளின் அன்பு மகனும், மரியதாஸ், காலஞ்சென்ற மரியராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கென்சோ, சனா, அஸ்லே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தரூபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தஸ்ரிக்கா அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆரோன், ரயானா, சாமுவேல் ஆகியோரின் பாசமிகு பெறாமக்களும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-06-2025 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 04:00 மணிவரை Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat 93430 Villetaneus எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அதே முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அஜித்தா அன்ரனி:-(பிறப்பு-02-01-1984)
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அஜித்தா அன்ரனி அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியதாஸ், காலஞ்சென்ற மரியராணி தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை பூவா யமூனா தம்பதிகளின் அன்பு மருமளும்,
கென்சோ, சனா, அஸ்லே ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வம், ஆம்ஸ்ரோங், பிரான்கிளின், அகிலன், மதுரா, இந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரெலின், யசிந்தினி, சுகந்திரா, றியோல்ட், ஷயானி, டிறெக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெபி, பிரபாகரன், ஸ்வேதா, பிறையன், பெலிசியா, புளோறீனா ஆகியோரின் அன்பு மருமக்களும்,
றீனா, அன்றியா, ரெய்டன், ரோசன் ஆகியோரின் பெறாமக்களும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-06-2025 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் 03:00 மணிவரை Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat 93430 Villetaneus எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அதே முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: புனித பத்திரிசியார் கல்லூரி நண்பர்கள்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Wednesday, 02 Jul 2025 12:00 PM
Basílica de Saint-Denis 1 Rue de la Légion d'Honneur, 93200 Saint-Denis, France
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 02 Jul 2025 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சாந்தரூபன் - உறவினர்
Mobile : +33753406293
வியு - உறவினர்
Mobile : +33619816697
கிறேசியன் - உறவினர்
Mobile : +33613822891
பிறேம் - உறவினர்
Mobile : +33662327999
கலா - உறவினர்
Mobile : +33605894848
செல்வம் - உறவினர்
Mobile : +33652981773
ஆம்ஸ்ரோங் - உறவினர்
Mobile : +33620770303
பிராங்கிளின் - உறவினர்
Mobile : +33751289631
அகிலன் - உறவினர்
Mobile : +33783648951


