TamilsGuide

திரு இரத்தினம் ஜெயகுமார்

பிறப்பு 24 MAR 1970 / இறப்பு 23 JUN 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் ஜெயகுமார் அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா(செட்டி), குணவதி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

வாசுகி அவர்களின் பாசமிகு கணவரும்,

தனேஷ், தினேஷ், தர்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லையா பரஞ்சோதி அவர்களின் வளர்ப்பு மகனும்,

விஷ்வலிங்கம் செல்லம்மா அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், செல்லத்துரை, சுப்ரமணியம், செல்வரத்தினம் ஆகியோரின் மருமகனும்,

நித்தி, இந்திரன், சதீஷ், காலஞ்சென்ற குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிளி, ஜெயா, யாழினி, சிவலோஜினி, சிவரூபி, ரஜனி, மதன், லோகேஸ், கமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாலினி, சர்மிலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

குலசிங்கம், காலஞ்சென்ற சிறி, கிருபா, சங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிசாந்தன், நிசாந்தினி, பிரசாந்தினி, AJ, தாரணி, நர்மலா, கிரிஜா, தனுசன், சிந்துஜா, சிந்துஜன், பானுஜா, கிஜானி, கிஜான், டக்‌ஷா, டக்‌ஷதா ஆகியோரின் சித்தப்பாவும்,

நிருஜா, சதுசா, சந்தியா, அபிசன், அபிரா, அபிஜா ஆகியோரின் பெரியப்பாவும்,

சோபா, பிரதீப், துஷ்யந்தன், கஜன், செபஸ்ரியான், ரஞ்சித், நிரோஜன், ஆசிப், சங்கீதா, துவாரகா, திரிசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விவியானா, வினோஷ், ரஷ்மிகா, யாத்வி, ஆதிசா, ஆனிசா, டாவி, ரதிசா, அமாஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 27 Jun 2025 5:00 PM - 8:00 PM
    Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

கிரியை
Get Direction

    Sunday, 29 Jun 2025 8:00 AM - 10:00 AM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Sunday, 29 Jun 2025 10:00 AM - 10:45 AM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
வாசுகி - மனைவி

    Mobile : +447367271570

நித்தி - சகோதரன்

    Mobile : +447414503104

கிருபா - சகலன்

    Mobile : +447889455539

லோகேஸ் - மைத்துனர்

    Mobile : +447367117155

Leave a comment

Comment