பிறப்பு 25 NOV 1940 / இறப்பு 24 JUN 2025
யாழ். சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா London Bromley Downham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு சரவணமுத்து ஞானசீலன் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னு, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்னம், ஞானபரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அதிசயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன், காலஞ்சென்ற திவ்யநேசன் ஆகியோரின் சகோதரரும்,
Daniel அருட்சுதன், Ellen நிவேதனா, James அமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Meloney, Raymond, Yvonne ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dion, Jonathan, Daniel, Danita, Jolita, Jazlyn ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருட்சுதன் - மகன்
Mobile : +61400975957
நிவேதனா - மகள்
Mobile : +447482102882
அமலன் - மகன்
Mobile : +447828712301


