பிறப்பு 19 MAR 1945 / இறப்பு 23 JUN 2025
யாழ். துன்னாலை கிழக்கு வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா வீமாவேற்பிள்ளை அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நடராஜா நல்லநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜா, நித்தியலட்சுமி, பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், சரஸ்வதி, பகவதி, சச்சிதானந்தமூர்த்தி, திருஞானசம்பந்தபிள்ளை, விக்னேஸ்வரபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அம்பாள், நல்லைநாதன் மற்றும் இராசமணி(லண்டன்), தனலட்சுமி(கனடா), தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(இலங்கை),நாளாயினி (கனடா), சியாமளா(லண்டன்), சிவசுந்தரஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாசங்கர், ரவிசங்கர், Dr. கௌரிசங்கர், திவ்யா, கிருஷ்ணா, ஸ்ரீராம், கஜன், ரூபன், ஹரன், சேகர், திவாகர் ஆகியோரின் அன்பு பெறாமக்களும்,
Dr. சிவகாமி, சேந்தன், கார்த்திகேயன், மகிந்தன், மகிழினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷான், கீரன், ஹரிணி, ஜெகன் சந்தோஷ், மேக்ஸ் மூர்த்தி, கமிலா, ஜெய்டன், லீலா, ரியன், அஸ்வின், பவேதன், மனஷ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சச்சிதானந்தமூர்த்தி - சகோதரன்
Mobile : +14164735380
திருஞானசம்பந்தபிள்ளை - சகோதரன்
Mobile : +447535216652


