TamilsGuide

திருமதி துதிமதிதேவி பாக்கியராஜா

மலர்வு 13 MAY 1946 / உதிர்வு 23 JUN 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துதிமதிதேவி பாக்கியராஜா அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

சர்வானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தவானந்தன்(பிரான்ஸ்), மகாதேவன்(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), குணபாலன்(லண்டன்), கமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசகுணம்(பிரான்ஸ்), மகாலஷ்மி(இலங்கை), மலர்மகள்(இலங்கை), சுதாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷியா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 24 Jun 2025 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Jun 2025 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Jun 2025 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 02 Jul 2025 9:00 AM - 11:15 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 02 Jul 2025 12:15 PM - 1:15 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சர்வானந்தன் - மருமகன்

    Mobile : +33662504938
    Phone : +33660947277

குணபாலன் - சகோதரன்

    Mobile : +447380967466

Leave a comment

Comment